சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி பின்பற்றாததால் 'சீல்' வைத்த இரும்பு கடைக்கு அபராதம்

Added : ஜூலை 31, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கெங்கவல்லி பஸ் நிறுத்தம் அருகில், பாஸ்கர், 40, என்பவருக்கு சொந்தமான இரும்பு கடை உள்ளது. இந்த கடையில், கடந்த, ஜூலை, 27ல், தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்ததால், அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இன்று, அந்த கடை உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, தாசில்தார்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கெங்கவல்லி பஸ் நிறுத்தம் அருகில், பாஸ்கர், 40, என்பவருக்கு சொந்தமான இரும்பு கடை உள்ளது. இந்த கடையில், கடந்த, ஜூலை, 27ல், தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்ததால், அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இன்று, அந்த கடை உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, தாசில்தார் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X