செயற்குழுகூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செயற்குழுகூட்டம்

Added : ஆக 01, 2021
Share
வடமதுரை:அய்யலுாரில் வடமதுரை கிழக்கு ஒன்றிய பா.ஜ., செயற்குழு கூட்டம் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் நிலவளன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கனிமொழி, கட்சி வளர்ச்சி, பேரூராட்சி தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை வழங்கினார். எரியோட்டில் வேடசந்துார் கிழக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. பொது செயலாளர் வீரமணி, அமைப்பு

வடமதுரை:அய்யலுாரில் வடமதுரை கிழக்கு ஒன்றிய பா.ஜ., செயற்குழு கூட்டம் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் நிலவளன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கனிமொழி, கட்சி வளர்ச்சி, பேரூராட்சி தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை வழங்கினார். எரியோட்டில் வேடசந்துார் கிழக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. பொது செயலாளர் வீரமணி, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்துக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X