உடல் நலம் பேண முதல்வர் அறிவுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உடல் நலம் பேண முதல்வர் அறிவுரை

Added : ஆக 01, 2021
Share
சென்னை-'ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணுவதில், கவனம் செலுத்த வேண்டும்'என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் உள்ள, தொல்காப்பிய பூங்காவில், நடைப்பயிற்சி மேற்கொண்டார். அந்தப் படங்களை, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன், 'நாம் ஒவ்வொருவரும், நம் பணியில் செலுத்தும் கவனத்தில், சிறு அளவேனும், நம் உடல் நலத்தை

சென்னை-'ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணுவதில், கவனம் செலுத்த வேண்டும்'என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் உள்ள, தொல்காப்பிய பூங்காவில், நடைப்பயிற்சி மேற்கொண்டார். அந்தப் படங்களை, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன், 'நாம் ஒவ்வொருவரும், நம் பணியில் செலுத்தும் கவனத்தில், சிறு அளவேனும், நம் உடல் நலத்தை பேணுவதிலும், செலுத்த வேண்டும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும். 'உடல் நலனும், உள்ள நலனும் தான் உண்மையான செல்வங்கள்' என, பதிவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X