பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் 2 நாட்கள் தரிசன அனுமதி ரத்து

Added : ஆக 01, 2021
Share
Advertisement
பழநி--கொரோனா ஊரடங்கு தளர்வால் திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு நாட்களில் (ஆக. 2,3) பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் திரள்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு

பழநி--கொரோனா ஊரடங்கு தளர்வால் திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு நாட்களில் (ஆக. 2,3) பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் திரள்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு நாட்களும் கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X