சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் பலி

Added : ஆக 01, 2021
Share
Advertisement
கூடலுார்:தேனி மாவட்டம், லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலைய களப்பணி உதவியாளர் ராஜமகேந்திரன் மகன் காமேஷ் பிரபு, 17. தலைமதகு அருகே முல்லை பெரியாற்றில் நேற்று காலை குளித்த போது, நீரில் மூழ்கி பலியானார்.கம்பத்தை சேர்ந்த சையது அபுதாகீர், 45 மனைவி ஆமினா பேகம், 40 மகள் அனிஷா, 12 ஆகியோர், முல்லை பெரியாற்றில் நேற்று குளிக்க சென்றனர். அனிஷா ஆற்றில் தவறி விழுந்தார். அவரை அங்கு

கூடலுார்:தேனி மாவட்டம், லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலைய களப்பணி உதவியாளர் ராஜமகேந்திரன் மகன் காமேஷ் பிரபு, 17. தலைமதகு அருகே முல்லை பெரியாற்றில் நேற்று காலை குளித்த போது, நீரில் மூழ்கி பலியானார்.கம்பத்தை சேர்ந்த சையது அபுதாகீர், 45 மனைவி ஆமினா பேகம், 40 மகள் அனிஷா, 12 ஆகியோர், முல்லை பெரியாற்றில் நேற்று குளிக்க சென்றனர். அனிஷா ஆற்றில் தவறி விழுந்தார். அவரை அங்கு குளித்தவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.முன்னதாக மகளை காப்பாற்ற ஆற்றில் குதித்த ஆமினாபேகம், சையது அபுதாகீர் மாயமாகினர். தீயணைப்பு வீரர்கள், ஆமினா பேகத்தின் உடலை மீட்டனர். அபுதாகீரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X