பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு

Added : ஆக 01, 2021
Share
Advertisement
நாகர்கோவில்-நாகர்கோவிலில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை, குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டனர்.நாகர்கோவில் அருகே செண்பகராமன்புதுார்வசந்தகுமார் 30. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து அசோக்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.இதற்கிடையே

நாகர்கோவில்-நாகர்கோவிலில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை, குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டனர்.

நாகர்கோவில் அருகே செண்பகராமன்புதுார்வசந்தகுமார் 30. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து அசோக்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.இதற்கிடையே அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை நர்ஸ் உதவியுடன் கருங்கல் அருகே பாலப்பள்ளத்தில் குழந்தை இல்லா தம்பதிக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்றனர்.இதுகுறித்து வசந்தகுமார் அளித்த புகாரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஜெயபிரகாஷ் விசாரித்தார். தத்தெடுத்த பெண் புற்றுநோயால் இறந்ததும், அவரது தங்கை குழந்தையை பராமரிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தங்கை வசிக்கும் கோணம் வீட்டில் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையின் தாய், நர்சிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X