சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் பலி

Added : ஆக 01, 2021
Share
Advertisement
சிவகாசி-பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி பலியானார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோடு பகுதியை சேர்ந்த அய்யனாருக்கு, 40, சொந்தமான பட்டாசு ஆலையில், நேற்று காலை ஒரு அறையில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது வெடி விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த ஆனந்தராஜ், 60, என்பவர் துாக்கி எறியப்பட்டு அருகில் உள்ள மரத்தில்

சிவகாசி-பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி பலியானார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோடு பகுதியை சேர்ந்த அய்யனாருக்கு, 40, சொந்தமான பட்டாசு ஆலையில், நேற்று காலை ஒரு அறையில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது வெடி விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த ஆனந்தராஜ், 60, என்பவர் துாக்கி எறியப்பட்டு அருகில் உள்ள மரத்தில் தொங்கியபடி இறந்து கிடந்தார். சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனந்தராஜ் உடலை மீட்டனர். சிவகாசி டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், பட்டாசு உற்பத்தி தனி தாசில்தார் சிவசோதி ஆகியோர் பார்வையிட்டனர்; கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X