பொது செய்தி

தமிழ்நாடு

'பார்'கள் திறக்க புதுச்சேரியில் அனுமதி

Added : ஆக 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளித்து, ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், சில்லரை விற்பனை மது'பார்'கள், 50 சதவீதம் பேருடன் இயங்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேலும் சில தளர்வுகள் அளித்து, ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதிய

புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளித்து, ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், சில்லரை விற்பனை மது'பார்'கள், 50 சதவீதம் பேருடன் இயங்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேலும் சில தளர்வுகள் அளித்து, ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதிய தளர்வுகள்:கொரோனா இரண்டாவது அலை காரணமாக, ஏப்ரல் மாதம் முதல், புதுச்சேரியில் சினிமா தியேட்டர் திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.தற்போது, 'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்கள் உட்பட அனைத்து வகை சினிமா தியேட்டர்கள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இரவு 9.௦௦ மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கள், சாராயக்கடை, 'ரெஸ்டாரன்ட்' மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள், காலை 9.00 மணி முதல், இரவு 9.00 வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், 50 சதவீதம் பேருடன், சில்லரை விற்பனை பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X