பொது செய்தி

இந்தியா

கேரள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்-கேரளாவில் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 'ஆன்லைன்' வகுப்புகளை துவக்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.பள்ளிகளில், ஆன்லைன்

திருவனந்தபுரம்-கேரளாவில் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 'ஆன்லைன்' வகுப்புகளை துவக்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.



latest tamil news



கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.


latest tamil news



பள்ளிகளில், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், உயர் கல்வி நிறுவனங்களிலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்த, கேரள அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் இதற்காக, 'லெட்ஸ் கோ டிஜிட்டல்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X