தமிழ்நாடு

கோவிலில் பக்தர்களுக்கு 4 நாட்கள் தரிசனத்திற்கு தடை ....கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Added : ஆக 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
'கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் 4 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை' என கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் நாளை (2ம் தேதி) ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். சிறப்பு பூஜையில் பக்தர்கள்
கோவிலில் பக்தர்களுக்கு 4 நாட்கள் தரிசனத்திற்கு தடை ....கொரோனாவை கட்டுப்படுத்த  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

'கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் 4 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை' என கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் நாளை (2ம் தேதி) ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். சிறப்பு பூஜையில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பர். எனவே கொரோனா தொற்று பரவாமல் இருக்க இன்று முதல் 3ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி என 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. கோவில்களில் சுவாமிக்கு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202121:44:21 IST Report Abuse
ராஜா கோரோணாவை கட்டுப்படுத்தவா இல்லை ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தை தடை செய்யவா? திமுகவின் இந்த ஆட்டம் அதன் அழிவுக்கான ஆரம்பம்.
Rate this:
Cancel
02-ஆக-202102:34:50 IST Report Abuse
அப்புசாமி 7000 போலீஸ்காரர் பாதுகாப்போடு ஒரு ஏழைப் பங்காளர் எளிய மனிதர் வந்துட்டுப் போக ஒரு தடையுமில்லை. மக்களுக்குத் தான் தடை.
Rate this:
Cancel
K Narayanan -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202122:51:36 IST Report Abuse
K Narayanan கோவில்களை நிரந்தரமாக மூடுவதுதான் பாக்கி. நல்லா இருக்குடா உங்க ஆட்சி. வோட்டு போட்டவர்களை சொல்ல வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X