பொது செய்தி

தமிழ்நாடு

13 ஆண்டுகளுக்கு பின் ஆக.,1ல் மேட்டூர் கால்வாயில் பாசனத்திற்கு நீர் திறப்பு

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்கள் பாசனத்திற்கு கிழக்கு மேற்கு கால்வாயில் 9.5 டி.எம்.சி நீர் திறக்கப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் கடந்த 2007ல் குறித்தபடி ஆகஸ்ட் ஒன்றில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அணை நீர்மட்டம் குறைவாக
மேட்டூர், கால்வாய், பாசனம், நீர் திறப்பு,

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்கள் பாசனத்திற்கு கிழக்கு மேற்கு கால்வாயில் 9.5 டி.எம்.சி நீர் திறக்கப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் கடந்த 2007ல் குறித்தபடி ஆகஸ்ட் ஒன்றில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் குறித்தபடி ஆகஸ்ட் ஒன்றில் நீர் திறக்கவில்லை.


latest tamil news



இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்பு மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாயில் இன்று காலை 11:00 மணிக்கு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம், மேட்டூர் எம் எல் ஏ.சதாசிவம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முதல்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி, நீர் பாசனத்திற்கு திறக்கப்படடது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Pangan - Obajana,நைஜீரியா
02-ஆக-202118:09:27 IST Report Abuse
Mani Pangan @vpurushothaman, Singapore.: சென்னை விழாவில் (சட்டமன்ற நூற்றாண்டு விழா)கலந்து கொள்ளவில்லை என்றால், அவர் எதிர்கட்சிக்கு மாறி விட்டார் என்று ஆகி விடும் சார்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202114:10:10 IST Report Abuse
vpurushothaman நீர் வளத்துறை அமைச்சர் ஏன் " ஆப்சென்ட் ". ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X