சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் 15 பேரை கடித்த வெறி நாய்; ஆபத்தான நிலையில் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி

Added : ஆக 01, 2021
Share
Advertisement
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் நேற்று, வெறிநாய் ஒன்று சாலை, தெருக்களில் செல்பவர்களை கடிக்க துவங்கியுள்ளது. அதே நாய், இன்றும் சாலையில் செல்பவர்களை கடித்துள்ளது. இரண்டு நாளில், மொத்தம் 15 பேரை கடித்துள்ளது. இதில், செல்லப்பா, 60, அமிர்தம், 40, ராஜா, 45, பேரூராட்சி ஊழியர் பெரியசாமி, 35, உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும்
ஆத்தூர் அருகே  செந்தாரப்பட்டியில் 15 பேரை கடித்த வெறி நாய்; ஆபத்தான நிலையில் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் நேற்று, வெறிநாய் ஒன்று சாலை, தெருக்களில் செல்பவர்களை கடிக்க துவங்கியுள்ளது. அதே நாய், இன்றும் சாலையில் செல்பவர்களை கடித்துள்ளது. இரண்டு நாளில், மொத்தம் 15 பேரை கடித்துள்ளது. இதில், செல்லப்பா, 60, அமிர்தம், 40, ராஜா, 45, பேரூராட்சி ஊழியர் பெரியசாமி, 35, உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் செந்தாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், செல்லபாபு, 60, என்கிற மூதாட்டி ஆபத்தான நிலையில் உள்ளதால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வெறிபிடித்த நாயினை பிடிக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X