தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: ஜூலை மாதமும் கடந்துவிட்டது, ஆனால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்புகள் தற்போது 40 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது. 3வது அலையை தடுக்க டிசம்பர் மாதத்திற்குள் குறைந்தபட்சம் 60 சதவீத மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள்
WhereAreVaccines, Congress, Rahul, Rahul Gandhi, Covid Vaccine, கோவிட், தடுப்பூசி, பற்றாக்குறை, காங்கிரஸ், ராகுல்

புதுடில்லி: ஜூலை மாதமும் கடந்துவிட்டது, ஆனால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்புகள் தற்போது 40 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது. 3வது அலையை தடுக்க டிசம்பர் மாதத்திற்குள் குறைந்தபட்சம் 60 சதவீத மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக காங்., எம்.பி., ராகுல் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். கடந்த ஜூலை 2ம் தேதி தனது டுவிட்டரில், ‛ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசி போதுமான அளவு வரவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 01) மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், ‛ஜூலை மாதம் கடந்துவிட்டது. தடுப்பூசி பற்றாக்குறை மட்டும் போகவில்லை,' என்று தெரிவித்துள்ளார். மேலும், ‛தடுப்பூசி எங்கே' என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202112:33:41 IST Report Abuse
ராம் சென்னை பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் உண்மையாகாது..
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
02-ஆக-202101:18:20 IST Report Abuse
Desi இதெல்லாம் ரொம்ப கொடுமை....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
01-ஆக-202123:05:09 IST Report Abuse
Mohan நாடு கடத்தப்படவேண்டியவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X