பொது செய்தி

இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 3 கோடி டோஸ் தடுப்பூசிகள்: மத்திய அரசு

Added : ஆக 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் தற்போது 3 கோடி டோஸ் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி,
CovidVaccine, States, Health Ministry, கொரோனா, கோவிட், தடுப்பூசி, மாநிலங்கள், கையிருப்பு, மத்திய அரசு

புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் தற்போது 3 கோடி டோஸ் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை மொத்தம் 49,49,89,550 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news


மேற்கொண்டு 8,04,220 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 46,70,26,662 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் (3,00,58,190) இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 60,15,842 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Kongu Nadu,இந்தியா
01-ஆக-202122:59:11 IST Report Abuse
Tamilan இலவச திட்டத்திலும் காசு பார்ப்பதில் டுமிலர்கள் விஞ்ஞானிகள்......
Rate this:
Cancel
01-ஆக-202119:07:17 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஒவ்வொரு மாநிலத்தில் எவ்ளவு ஆயிரம் உள்ளது என்று சொல்லு , ராகுல் சொன்னமாதிரி AUG பிறந்தாயிற்று இன்னும் தடுப்பூசி RATION
Rate this:
Cancel
Ramanathan Subburathinam - Chennai ,இந்தியா
01-ஆக-202114:58:51 IST Report Abuse
Ramanathan Subburathinam Could be more analytical if statewide figure are made known.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X