பொது செய்தி

தமிழ்நாடு

புத்தூர் கிராமத்தில் கட்டடத் தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா

Added : ஆக 01, 2021
Share
Advertisement
ஆத்தூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தாலுகா, புத்தூர் கிராமத்தில் இன்று, சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்கத்தின் கொடியேற்று விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தங்கமலை தலைமை வகித்தார். தொடர்ந்து கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் கொடியை மாவட்ட நிர்வாகி தியாகராஜன் ஏற்றி வைத்து பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆத்தூர் செயலாளர் முருகேசன் இந்திய
புத்தூர் கிராமத்தில் கட்டடத் தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா

ஆத்தூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தாலுகா, புத்தூர் கிராமத்தில் இன்று, சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்கத்தின் கொடியேற்று விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தங்கமலை தலைமை வகித்தார். தொடர்ந்து கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் கொடியை மாவட்ட நிர்வாகி தியாகராஜன் ஏற்றி வைத்து பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆத்தூர் செயலாளர் முருகேசன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் பிரபு, சாலை போக்குவரத்து மாவட்ட நிர்வாகி விஸ்வநாதன், போக்குவரத்து நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X