சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் தொழிலாளி பலி

Added : ஆக 01, 2021
Share
Advertisement
கோபி: நம்பியூர் அருகே கொளந்தபாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார், 40, பனியன் கம்பெனி தொழிலாளி; இருகாலூர் சாலையில், சுசிகி பைக்கில், நேற்று முன்தினம் இரவு சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார். நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான செல்வக்குமாருக்கு திருமணமாகி,

கோபி: நம்பியூர் அருகே கொளந்தபாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார், 40, பனியன் கம்பெனி தொழிலாளி; இருகாலூர் சாலையில், சுசிகி பைக்கில், நேற்று முன்தினம் இரவு சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார். நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான செல்வக்குமாருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X