பதக்கம் வென்ற சிந்துவிற்கு தலைவர்கள் வாழ்த்து

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: டோக்யோ ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வாழ்த்துசிந்து இந்தியாவின் பெருமைக்குரியவர், இந்தியாவின் மிகச்சிறந்த ஒலிம்பிக் போட்டியாளர்களில் ஒருவர் என புகழாரம்

புதுடில்லி: டோக்யோ ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news





பிரதமர் மோடி வாழ்த்து



சிந்து இந்தியாவின் பெருமைக்குரியவர், இந்தியாவின் மிகச்சிறந்த ஒலிம்பிக் போட்டியாளர்களில் ஒருவர் என புகழாரம் சூட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

We are all elated by the stellar performance by PV Sindhu....She is India's pride and one of our most outstanding Olympians: PM Modi congratulates PV Sindhu on winning the #Bronze at Tokyo #OlympicGames pic.twitter.com/p5sIkkibxL

— ANI (@ANI) August 1, 2021



latest tamil news




ஜனாதிபதி வாழ்த்து



இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் சிந்து என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ராகுல் வாழ்த்து



இந்தியாவிற்கு 2 வது பதக்கம் பெற்று தந்துள்ள சிந்துவிற்கு எனது வாழ்த்துக்கள் என ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
02-ஆக-202110:29:43 IST Report Abuse
vbs manian கிரிக்கெட்டை தவிர இங்கு வேறு எதையும் சீண்டுவதில்லை. நூற்று முப்பது கோடி உள்ள நாடு வெள்ளி வெண்கலத்தை தாண்ட முடியவில்லை.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
01-ஆக-202123:38:47 IST Report Abuse
s t rajan சந்தோஷம் தான். ஆயினும் ஏன் சீனா போன்று நம்மால் தினமும் பதக்கங்கள் வெல்ல முடியவில்லை ? நம்மைவிட மிகச் சிறிய நாடுகள் கூட திறம்பட வெல்லும் போது, நாம் ஏன் இன்னும் பின்தங்கி இருக்கிறோம் ? ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக வெங்கலப் பதக்கங்களைப் பெற்று ஆறுதல் பெறுவது பெரிய சாதனையா ?
Rate this:
Cancel
01-ஆக-202122:56:56 IST Report Abuse
அப்புசாமி போட்டிக்கு போகும் முன்னரே வீரர்களை உசுப்பேத்தி டென்ஷன் பண்ணிட்டாங்க. வீரர்கள் நாட்டுக்கு போராடுறாங்க. இவிங்க் தற்பெருமைக்கு உசுப்பேத்தறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X