உ.பி., முதல்வருக்கு அமித் ஷா பாராட்டு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
லக்னோ:உத்தர பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.உத்தர பிரதேசத்தின் லக்னோவில் மாநில தடய அறிவியல் நிறுவன அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான அமித் ஷா கூறியதாவது:உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 2019க்கு
 உ.பி., முதல்வர், அமித் ஷா, பாராட்டு

லக்னோ:உத்தர பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் மாநில தடய அறிவியல் நிறுவன அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான அமித் ஷா கூறியதாவது:உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 2019க்கு முன் தொடர்ந்து சென்றுள்ளேன். அப்போது மாநிலத்தின் மேற்கு பகுதியில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தனர். பலரும் அங்கிருந்து வெளியேறினர்.

பெண்கள் பாதுகாப்பின்றி இருந்தனர். ஏழை மக்களின் நிலங்களை 'மாபியா' கும்பல் அபகரித்தன. பட்டப்பகலில் கலவரங்கள் துப்பாக்கிச்சூடு நடந்தன. உ.பி. யை ஒரு வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம் என 2017 தேர்தலில் பா.ஜ. வாக்குறுதி அளித்தது. அதன்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குழுவினர் சட்டம் - ஒழுங்கை சீரமைத்து அதில் முதலிடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
02-ஆக-202121:54:47 IST Report Abuse
Easwar Kamal பாராட்டத்தான் செய்யணும் இல்லாவிடில் வருகின்ற நாடாளுமன்றம் எலேச்டின் மண்ணை கவ்வ வேண்டி வரும்.
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
02-ஆக-202112:26:25 IST Report Abuse
மனிதன் ஹாஹாஹா
Rate this:
Cancel
02-ஆக-202112:24:28 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் போனமாதம் இவரை கூப்பிட்டு விசாரனை , நிறய அதிகாரிகள் நியமனம் , யோகி இவர்கள் இடத்தில நீங்கள் செய்த தில்லு முள்ளு எல்லாம் தெரியும் என்று மிரட்டவே இப்போ இப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X