சீனாவில் புதிய ரக கொரோனா தாக்கம் அதிகரிப்பு

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நான்ஜிங்: சீனாவில் தற்போது புதிய ரக கொரோனா நாட்டை அச்சுறுத்தி வருகிறது. நான்சிங் நகரில் உருவாகியிருக்கும் இந்த ரக வைரஸ் காரணமாக நாளுக்குநாள் பாதிபடையும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 75 புதிய நோயாளிகள் உருவாக்கி உள்ளனர். இந்த ரக வைரஸ் பரவாமல் தடுக்க சீனாவில் 18 மாகாணங்கள் மற்றும் 27 முக்கிய நகரங்கள் மூடப்பட்டுள்ளன.கிழக்கு சீனாவில்

நான்ஜிங்: சீனாவில் தற்போது புதிய ரக கொரோனா நாட்டை அச்சுறுத்தி வருகிறது. நான்சிங் நகரில் உருவாகியிருக்கும் இந்த ரக வைரஸ் காரணமாக நாளுக்குநாள் பாதிபடையும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர்.



latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் 75 புதிய நோயாளிகள் உருவாக்கி உள்ளனர். இந்த ரக வைரஸ் பரவாமல் தடுக்க சீனாவில் 18 மாகாணங்கள் மற்றும் 27 முக்கிய நகரங்கள் மூடப்பட்டுள்ளன.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருந்து இந்த ரகம் மற்ற திசைகளுக்கு பரவாமல் தடுக்க சீனா சுகாதாரத்துறை கிழக்கு மாகாணங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இதனையடுத்து இந்த மாகாணங்களில் இருந்து தலைநகர் பீஜிங்கிற்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



சீனாவின் மற்றொரு முக்கிய மாகாணமான ஹனான் மாகாணத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு ஆண்டுதோறும் உயிர் சேதம் ஏற்படும். இந்த மாகாணத்தில் தற்போது புதிய ரகத்தின் தாக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VARATHARAJ - chennai,இந்தியா
02-ஆக-202114:03:47 IST Report Abuse
VARATHARAJ சீனா அழிய வேண்டும். உலக பொருளாதாரம் சீரழிய அவர்கள்தான் காரணம் . அவர்கள்தான் கொரோனவை உருவாக்கியவர்கள்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஆக-202107:54:47 IST Report Abuse
Kasimani Baskaran பல நகரங்கள் மூடப்பட்டு விட்டன. செய்திகளை கசியவிட மாட்டார்கள். சீனத்தடுப்பூசி கிட்டத்தட்ட எதிர்ப்பு சக்தியே இல்லாதது. ஆகவே மரணமும் கூட அதிக அளவில் இருக்க வாய்ப்பு - ஆனால் கம்முநிசம் என்ற அடக்குமுறையில் இயங்கும் இரும்புச்சுவர் இருப்பதால் எவ்வளவு என்று தெரியாது.
Rate this:
Cancel
Ennuyirthamazjagame - Ameerpet Hyderabad,இந்தியா
02-ஆக-202106:10:18 IST Report Abuse
Ennuyirthamazjagame நமது நாட்டில் இரண்டாவது அலைக்கு முன்னர் சீனாவில் 54 புது நோயாளிகள் இப்போ மூன்றாவது அலை ஏற்படும் என்று அச்சத்தில் நாம் வைரஸ் உருவாகிய நாட்டில் இப்போ உருமாற்றபட்ட வைரஸ் மீண்டும் என்ற செய்தி நமது மூன்றாவது அலை குறித்து பயத்தை ஏற்படுத்துகிறது முதலில் சீனாவை ஆதரித்த அரசியல்வாதிகளை பொதுமக்கள் அதிகம் கூடும் கொரோனா வார்டில் கட்டிபோட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X