முன்னாள் முதல்வர்களுக்கு மத்திய பாதுகாப்பு?

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தனர்.இவர்கள் என்ன பேசினர் என்பது இதுவரை வெளியே வரவில்லை. 'தமிழக திட்டங்கள் கர்நாடகா அணை கட்டுவது குறித்து பேசினோம்' என இவர்கள் கூறினாலும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை.உள்துறை அமைச்சர் அமித் ஷாவோடு இவர்கள்

புதுடில்லி: சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தனர்.



latest tamil news



இவர்கள் என்ன பேசினர் என்பது இதுவரை வெளியே வரவில்லை. 'தமிழக திட்டங்கள் கர்நாடகா அணை கட்டுவது குறித்து பேசினோம்' என இவர்கள் கூறினாலும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை.


latest tamil news



உள்துறை அமைச்சர் அமித் ஷாவோடு இவர்கள் நடத்திய பேச்சின் விளைவாக இருவருக்கும் மத்திய அரசின் துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கான உத்தரவு விரைவில் வரும் என சொல்லப்படுகிறது. தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கும் மத்திய பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாம்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
02-ஆக-202114:16:29 IST Report Abuse
Nesan நாட்டின் பணம் நாசமாக போகப்போகுது. இந்த கூவைகளுக்கு எதுக்கு பத்தியபாதுகாப்பு. சுப்பனும், குப்பனும் நீதி கிடைக்காமல் வீதியில் அலைகிறான். அவர்களுக்கு வழிவகை செய்ய யோசனை இல்லேயே மதியாராசுக்கு.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202113:57:02 IST Report Abuse
Abdul Aleem மத்திய பாதுகாப்பு செலவளிக்கிற பணம் யார் வீடு பணம் ஏன் வூளல் வாதிகளுக்கு பாதுகாப்பு
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
02-ஆக-202113:06:24 IST Report Abuse
S.PALANISAMY இன்னும் என்ன என்ன வேடிக்கைகள் நடக்க உள்ளதோ? கேட்பர் யாரும் இல்லையா? நான்காவது பில்லர் ஏதாவது செயுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X