தினகரனுக்கு பா.ஜ., அழைப்பு?

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: சில அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி அதன் உரையாடல்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் சசிகலா. தமிழ் ஊடகங்களில் இவரது பேட்டி மற்றும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அதிகார வர்க்கத்திலிருந்து சொல்லப்படுகிறதாம்.இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். டில்லி சந்திப்பின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாம். இதையடுத்து
தினகரன், பா.ஜ., அழைப்பு,

புதுடில்லி: சில அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி அதன் உரையாடல்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் சசிகலா. தமிழ் ஊடகங்களில் இவரது பேட்டி மற்றும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அதிகார வர்க்கத்திலிருந்து சொல்லப்படுகிறதாம்.


latest tamil news


இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். டில்லி சந்திப்பின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாம். இதையடுத்து விரைவில் தினகரனை டில்லிக்கு அழைத்துப் பேச பா.ஜ. தலைமை முடிவு செய்துள்ளதாம். தினகரன் பா.ஜ. தலைவர்களை சந்தித்த பின் இந்த விவகாரம் குறித்து அமித் ஷா விரைவில் ஒரு முடிவு எடுப்பார் என்கின்றனர் பா.ஜ. வினர்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
07-ஆக-202116:03:49 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அழைத்தால் போவதில் என்ன தடுமாற்றம்?
Rate this:
Cancel
A.Rangarajan - chennai,இந்தியா
02-ஆக-202117:18:59 IST Report Abuse
A.Rangarajan do not undertand why BJP is more interested n other parties internal disputes. first of all let them strengthen their party in tamil nadu.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
02-ஆக-202114:48:44 IST Report Abuse
Vena Suna சசிகலாவை அழைக்கலாம். பணமும் நிறைய வாரி இரைப்பார். வெற்றியும் கிட்டும். ஹிஹிஹி
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஆக-202117:23:08 IST Report Abuse
தமிழவேல் பாஜகவுக்கு இது தேவையா ? (காசை சொன்னேன்)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X