பொது செய்தி

இந்தியா

மும்பையில் களை இழந்த விநாயகர் ஊர்வலம்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: உலகப் புகழ்பெற்ற மும்பை விநாயகர் உற்சவம், கொரோனா தொற்று காரணமாக, இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஊர்வலம் இல்லாமல் கொண்டாடப்படும் என, 'கணேஷ் மண்டல்' தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, லால்பாக்கில் உள்ள, 'லால்பாக் ராஜ்' என அழைக்கப்படும் விநாயகர் கோவில் உலகப் புகழ்பெற்றது. கடந்த 93 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா இங்கு கோலாகலமாக

மும்பை: உலகப் புகழ்பெற்ற மும்பை விநாயகர் உற்சவம், கொரோனா தொற்று காரணமாக, இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஊர்வலம் இல்லாமல் கொண்டாடப்படும் என, 'கணேஷ் மண்டல்' தெரிவித்துள்ளது.



latest tamil news


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, லால்பாக்கில் உள்ள, 'லால்பாக் ராஜ்' என அழைக்கப்படும் விநாயகர் கோவில் உலகப் புகழ்பெற்றது. கடந்த 93 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் சினிமா பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஊர்வலம் மற்றும் கொண்டாட்டம் நடக்கவில்லை.


latest tamil news



சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் மட்டுமே வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தடைஇந்த ஆண்டு அடுத்த மாதம் 10ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது.கொரோனா தொற்று பாதிப்பு குறையாததால் விழா நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை போலவே வழிகாட்டு நெறிமுறைகளுடன், ஊர்வலம் எதுவுமின்றி, சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளதாக, விழா கமிட்டியான கணேஷ் மண்டல் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-ஆக-202113:19:31 IST Report Abuse
Ramesh Sargam வீட்டில் கலையுடன், கவலை இல்லாமல், வைரஸ் பயமில்லாமல், சிறப்பாக கொண்டாடுவோம் இந்த வருட கணேஷா பண்டிகையை. ஓம் கணேஷாய நமஹ.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-ஆக-202109:39:08 IST Report Abuse
sankaseshan கொறன வந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டு விட்டது
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
02-ஆக-202108:22:49 IST Report Abuse
Priyan Vadanad இந்த செய்திக்கும் திராவிஷம், டீம்காதான் காரணம் என்று பொரிந்து தள்ளும் நண்பர்களை தேடுகிறேன்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
02-ஆக-202113:07:05 IST Report Abuse
Dhurveshஇல்லையே இவர்கள் தான் இப்போ கணபதியை மறந்து விட்டு வேல் வெற்றிவேல் வேற வேல் என்று சொல்லி முத்துவேலிடம் அடங்கிவிட்டார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X