இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், சிறப்பாக விளையாடிய
Olympics, Hockey, TeamIndia, Tokyo2020, Women, IND, SemiFinal, ஒலிம்பிக், ஹாக்கி, இந்தியா, பெண்கள், அரையிறுதி, தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுவது இதுவே முதன்முறையாகும். அரையிறுதியில் அர்ஜென்டினா உடன் மோதுகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
02-ஆக-202121:00:48 IST Report Abuse
Kalaiselvan Periasamy அருமை. வெற்றி தொடர்ந்து தங்க பதக்கத்தில் முடிய வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
02-ஆக-202116:34:28 IST Report Abuse
INDIAN Kumar முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை வாழ்த்துக்கள் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
02-ஆக-202114:23:03 IST Report Abuse
vpurushothaman அரையிறுதிக்கு முன்னேறியோர் முழு வெற்றி பெற்று ஹாக்கி இந்தியாவை முதன்மை ஆக்கித் திகழ வாழ்த்துகள். மகளிர் புகழ் ஓங்குக. ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X