பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு சாம்னா நாளிதழ் கடும் கண்டனம்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமையகமான சிவசேனா பவனை இடிப்போம் எனக் கூறிய பா.ஜ., கட்சி தலைவரின் பேச்சுக்கு சிவசேனா கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தின் பாஜ., தலைவர் பிரசாத் லாட் கூறுகையில், "அவசியம் ஏற்பட்டால் மும்பையில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமையகமான சிவசேனா பவனையும் இடிப்போம்" எனத் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக
Maharashtra, Shivsena, BJP, Saamana, Demolish, Shiv Sena Bhavan, MLC, Prasad Lad, மஹாராஷ்டிரா, பாஜக, பாஜ, சிவசேனா, உத்தவ் தாக்கரே, சாம்னா, கண்டனம்

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமையகமான சிவசேனா பவனை இடிப்போம் எனக் கூறிய பா.ஜ., கட்சி தலைவரின் பேச்சுக்கு சிவசேனா கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் பாஜ., தலைவர் பிரசாத் லாட் கூறுகையில், "அவசியம் ஏற்பட்டால் மும்பையில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமையகமான சிவசேனா பவனையும் இடிப்போம்" எனத் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளிதழான சாம்னாவில், பா.ஜ., தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகள், மஹாராஷ்டிராவில் பா.ஜ., கட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டதை உணர்த்துகிறது.


latest tamil news



மேலும் இப்பேச்சின்போது உடனிருந்த மராத்தி தலைவர்களின் கைதட்டல்கள், மராத்தியத்தின் பெருமைக்கு துரோகம் இழைப்பதாகும். சிவசேனா அரசியல் ரீதியிலான பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முறியடித்து ஆட்சிசெய்து வருகிறது. சிவசேனா பவனில் அமைந்துள்ள பாலசாகேப் தாக்கரேவின் சிலையும், சத்ரபதி சிவாஜியின் சிலையும் மற்றும் சிவாஜியின் கொடியும் இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் இதுபோன்று பா.ஜ., தலைவர்கள் பேசுகின்றனர். என கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202101:10:15 IST Report Abuse
அப்புசாமி அடப்பாவமே... இன்னும் சத்ரபதி சிவாஜியை வெச்சு அரசியல் பண்ணுறீங்களேடா? பாஜ வே தேவலை. நேரு காலத்துக்கு வந்துட்டாங்க.
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
02-ஆக-202122:24:41 IST Report Abuse
nizamudin எதையும் இடிப்பதும் உடைப்பதும் தான் தெரியுமா ?
Rate this:
Cancel
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202119:32:45 IST Report Abuse
Kumar பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று.. தேர்தலுக்குப் பின் நம்பிக்கைத் துரோகம் செய்து.. கொள்கைக்கு மாறாக காங்கிரஸ் கட்சி மற்றும் சரத் பவார் உடன் கூட்டணி சேர்ந்த நீயெல்லாம் பாஜகவைப் பற்றி பேச தகுதியே கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X