பெகாசஸ் விவகாரத்தில் நியாயமான விசாரணை வேண்டும் : நிதிஷ் வலியுறுத்தல்| Dinamalar

பெகாசஸ் விவகாரத்தில் நியாயமான விசாரணை வேண்டும் : நிதிஷ் வலியுறுத்தல்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி : 'போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் குறித்து, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், அதிகாரிகள் உட்பட பலரது மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தினை
'Proper investigation is needed': பெகாசஸ் விவகாரம், நியாயமான விசாரணை,நிதிஷ் வலியுறுத்தல் Bihar CM Nitish Kumar backs probe into Pegasus snooping row

புதுடில்லி : 'போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் குறித்து, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.


இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், அதிகாரிகள் உட்பட பலரது மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தினை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து பார்லி. கூட்டத்தொடரை நடத்தவிடாமல் முடக்கியுள்ளனர்.


latest tamil newsஇது குறித்து பீஹார் முதல்வரும் பா.ஜ. கூட்டணியில் உள்ள ஜக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் கூறியது, பெகாசஸ் விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். போன் உரையாடல் ஒட்டு கேட்கபட்டதாக என்பது குறித்து நியாயமான விசாரணை நடத்திட வேண்டும் என்றார்.


வழக்கு ஒத்தி வைப்புமுன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆக. 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X