பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,957 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,068 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1, 45,321 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1952 பேரும் மற்ற மாநிலத்தவர்கள் 3 பேர் மற்றும் வெளிநாடு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,957 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,068 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1, 45,321 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1952 பேரும் மற்ற மாநிலத்தவர்கள் 3 பேர் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர் இருவரையும் சேர்த்து 1,957 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,63,544 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,77,50,115 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,099 பேர் ஆண்கள், 858 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,97,577 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,65,929 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,068 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,09,029 ஆக உயர்ந்துள்ளது.

28 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 23 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202122:39:20 IST Report Abuse
ம்ம் covid 19..third wave......... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்தும்........ திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும்... பாவாடை. கூட்டத்தினால்...பரவ வாய்ப்பு உள்ளது.......... இந்தியாவின் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்....
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
02-ஆக-202119:52:14 IST Report Abuse
Kundalakesi 40% covid testing eh porathu illa
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
02-ஆக-202121:09:50 IST Report Abuse
Dhurveshஎன்ன கொங்குஸ்தான் test என்று நீ போனவுடன் ICMR இல் இருந்து ஒரு மெசேஜ் வந்து விடுகிறது அப்புறம் என்ன , அப்புறம் எப்படி மறைக்க முடியும் , POSITIVE என்றவுடன் local HEALTH inspecter வந்து விடுகிறார் , ஒருவேளை உங்கள் கொங்குநாட்டில் அப்படி இல்லையோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X