முலாயம் - லாலு சந்திப்பு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கை இன்று (ஆக.02) சந்தித்தார். உ,பி. மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இது கூட்டணி தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என, தெரிகிறது. இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத், 'நாட்டிற்கு தேவை ஜனநாயகமும்,
 
முலாயம், லாலு, சந்திப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கை இன்று (ஆக.02) சந்தித்தார். உ,பி. மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இது கூட்டணி தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என, தெரிகிறது.


latest tamil news


இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத், 'நாட்டிற்கு தேவை ஜனநாயகமும், ஒற்றுமையும் மட்டுமே. முதலாளித்துவமும், வகுப்புவாதமும் அல்ல' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-ஆக-202107:31:59 IST Report Abuse
Lion Drsekar தான் ஆடவில்லையென்றாலும் தசை ஆடுது போல் மக்களுக்கு சேவை செய்ய இரண்டுக்கும் எவ்வளவு ஆர்வம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஆக-202106:31:55 IST Report Abuse
 Muruga Vel கொரோனா கொடுக்க வந்து மாதிரி இருக்கே
Rate this:
Cancel
Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ
03-ஆக-202105:24:49 IST Report Abuse
Chennaivaasi இரண்டு திருடர்கள் சந்தித்துள்ளனர். இது என்ன பெரிய செய்தியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X