அதானி பெயர் பலகையை உடைத்து சிவசேனா ரகளை

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மும்பை: -மும்பை சர்வதேச விமான நிலையத்தில், சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை அருகே வைக்கப்பட்ட, அதானி விமான நிலைய பெயர் பலகையை சிவசேனா கட்சியினர் அடித்து உடைத்தனர்.மஹாராஷ்டிராவில் தலைநகர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை, ஜி.வி.கே., குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் பெற்றுள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் அதானி பெயர் பலகைகள்
 அதானி, பெயர் பலகை,   உடைப்பு, சிவசேனா, ரகளை

மும்பை: -மும்பை சர்வதேச விமான நிலையத்தில், சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை அருகே வைக்கப்பட்ட, அதானி விமான நிலைய பெயர் பலகையை சிவசேனா கட்சியினர் அடித்து உடைத்தனர்.
மஹாராஷ்டிராவில் தலைநகர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை, ஜி.வி.கே., குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் பெற்றுள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் அதானி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news




இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு இன்று (ஆக.02) வந்த சிவசேனா கட்சியினர் அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கி சாய்த்தனர். விமான நிலையத்தில் அதானி பெயர் பலகை வைக்கப்பட்டதை எதிர்த்தும் கோஷமிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
03-ஆக-202116:26:49 IST Report Abuse
pradeesh parthasarathy உணர்வுள்ள மராட்டியர்கள் ....
Rate this:
Cancel
DMK Venum Poda - Tamil Nadu ,இந்தியா
03-ஆக-202109:11:45 IST Report Abuse
DMK Venum Poda பேசிட்டே இருந்த அடிச்சி காமி.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஆக-202106:30:41 IST Report Abuse
 Muruga Vel எல்லா இடத்திலும் CCTV இருக்கு ..அடையாளம் கண்டு வன்முறையாளர்களை பிடித்து உள்ளே போடவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X