பொது செய்தி

இந்தியா

பஞ்., அலுவலகத்தில் பறக்கும் கிழிந்த தேசியக்கொடி

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, உப்பார்பேட்டை கிராம பஞ்சாயத்து அலுவலகம் மீது, கிழிந்த தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அகற்றப்படாததால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, உப்பார்பேட்டை கிராம பஞ்சாயத்து அலுவலகம் மீது நீண்ட ஆண்டுகளாக தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கொடி தினமும் காலையில் ஏற்றி,

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, உப்பார்பேட்டை கிராம பஞ்சாயத்து அலுவலகம் மீது, கிழிந்த தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அகற்றப்படாததால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, உப்பார்பேட்டை கிராம பஞ்சாயத்து அலுவலகம் மீது நீண்ட ஆண்டுகளாக தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கொடி தினமும் காலையில் ஏற்றி, மாலையில் இறக்க வேண்டும். இதற்காக, ஒரு நபர் நியமிக்கப்பட்டு, மாதந்தோறும், 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தேசியக் கொடி கிழிந்த நிலையில் பறக்கிறது. ஏற்றி, இறக்கும் போது கொடியை கவனிக்காமல் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கிராமத்தினர், அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் மாற்றவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X