பொது செய்தி

இந்தியா

24 போலி பல்கலை: மத்திய அரசு தகவல்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : 'நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபாவில் நேற்று மத்திய கல்வி அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில்

புதுடில்லி : 'நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsலோக்சபாவில் நேற்று மத்திய கல்வி அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: மாணவர் பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை யு.ஜி.சி. கண்டறிந்துள்ளது.யு.ஜி.சி.யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.


latest tamil newsஉத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு; டில்லியில் ஏழு; ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு: புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைகள் உள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202120:03:12 IST Report Abuse
அப்புசாமி WeatherEntertainmentSportsesportsMoneyLifestyleHealthFoodTravelAutosVideoweb search AdChoicesMid-Day24 universities d fake by UGC, Uttar Pradesh tops listMid-day 10 hours agoCommentsGet the Microsoft News appStay informed with trusted, personalised newsDownload nowa person posing for the camera© Provided by Mid-DayThe University Grants Commission (UGC) has d 24 "self-styled" institutes fake and found two more in violation of norms, Union Education Minister Dharmendra Pradhan said on Monday.Pradhan made the statement in response to a written question in Lok Sabha."Based on the complaints received from the students, parents, general public and also through electronic print media, UGC has d 24 self styled institutes as fake universities."Besides, two more institutes namely Bhartiya Shiksha Parishad, Lucknow, UP and Indian Institute of Planning and Management (IIPM), Qutub Enclave, New Delhi are also found functioning in violation of the UGC Act, 1956. The matters of Bhartiya Shiksha Parishad, Lucknow and IIPM, New Delhi are sub-judice in the court," he added.Looking For a Card With No Annual Fee, But Lots of Perks?AdNerdWalletAlso read: 55 per cent of sanctioned OBC posts in central universities lying vacant: GovtUttar Pradesh has the highest eight such fake universities Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi Mahila Gram Vidyapith, Allahabad Gandhi HindiVidyapith, Allahabad National University of Electro Complex Homeopathy, Kanpur Netaji Subhash Chandra Bose Open University, Aligarh Uttar PradeshVishwavidyalaya, Mathura Maharana Pratap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh and Indraprastha Shiksha Parishad, Noida.Delhi has seven such fake universities - Commercial University Ltd, United Nations University, Vocational University, ADR Centric Juridicial University, IndianInstitution of Science and Engineering, Vishwakarma Open University for Self Employment and Adhyatmik Vishwavidyalaya (Spiritual University).Odisha and West Bengal have two such universities each. These are: Indian Institute of Alternative Medicine, Kolkata and Institute of Alternative Medicine andResearch, Kolkata as well as Nababharat Shiksha Parishad, Rourkela and North Orissa University of Agriculture and Technology.Karnataka, Kerala, Maharashtra, Puducherry and Maharashtra have one fake university each.They are, Sree Bodhi Academy of Higher Education, Puducherry Christ New Testament Deemed University, Andhra Pradesh Raja Arabic University, Nagpur StJohns University, Kerala and Badaganvi Sarkar World Open University Education Society, Karnataka.Elaborating on the steps taking by the UGC against the fake or non-recognised universities, Pradhan said, "the UGC issues public notices about the list of fake universities/institutes in national Hindi and English newspapers."He said, "The commission writes letters to state chief secretaries, Education secretaries and principal secretaries to take action against such universities located in their jurisdiction"."Show cause and warning notices are issued to the unauthorized institutes awarding invalid degrees when any self-styled institution is found or noticed functioning in violation of the UGC Act, 1956."
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
03-ஆக-202114:30:41 IST Report Abuse
NARAYANAN.V காற்றோடு ஐக்கியமாக இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு மைய அரசு ஐந்தாயிரம் கோடி எடுத்து விட்டிருப்பதை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது ?
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202114:22:48 IST Report Abuse
vpurushothaman " டாக்டர்கள் " அதிகமாக இதுதான் காரணமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X