கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா 3வது முறையாக போக்சோவில் கைது

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதானார்.அத்துடன் அவர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'போக்சோ' சட்டத்தில், இரண்டு வழக்குகள் பதிந்து கைது செய்தனர். தற்போது அவர் மீது, மூன்றாவதாகவும் போக்சோ சட்டத்தின்
சிவசங்கர் பாபா, கைது, போக்சோ

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதானார்.

அத்துடன் அவர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'போக்சோ' சட்டத்தில், இரண்டு வழக்குகள் பதிந்து கைது செய்தனர். தற்போது அவர் மீது, மூன்றாவதாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை, செங்கல்பட்டில் உள்ள, போக்சோ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி தமிழரசி, வரும், 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
03-ஆக-202117:12:53 IST Report Abuse
DVRR இந்த மாதிரி பணம் கொளுத்தவர்கள் அரசியல்வாதிகள் வழக்குகள் எல்லாம் இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை மாதிரி இந்த மாதிரி இருக்கும் வரை இது இப்படித்தான் நடக்கும். "தவறு கண்டேன் சுட்டேன் " இந்த ஒரு சிறு சட்டம் உடனே வந்தால் அவனவன் மேலேயும் கீழேயும் மூடிக்கிட்டு தன் சொந்த வேலையை பார்ப்பானுங்க.அது வரை இப்படித்தான் நடக்கும்.
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
03-ஆக-202114:21:38 IST Report Abuse
sathish இன்னும் இவர் பின்னே நன்கு படித்தவர்கள் சுத்துவதை பார்த்தால் மேல்மாடி என்பதே அவர்களுக்கு இல்லையா ??
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
03-ஆக-202114:58:46 IST Report Abuse
 N.Purushothamanஒவ்வொரு முறை ஜாமீன் போடும் போதும் ஒவ்வொரு புது குற்றச்சாற்று அந்த குற்றச்சாற்றிற்கு மீண்டும் ஒரு போக்ஸோ .. மூன்று முறை இப்படி நடந்தும் உள்நோக்கம் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே ....திருச்சி பாதிரியை கைது செய்த ஏவல்துறை போக்ஸோவின் கீழ் சிறையில் அடைக்கவில்லை என கேட்டால் சங்கி.......
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202114:13:13 IST Report Abuse
vpurushothaman பாபாக்களுக்கு என் இத்தனை முறை போக்சா? அனாவசியமாக விளம்பரம்? கயவர்களை பழங்காலம் போல் கழுவேற்ற வேண்டும். ஆன்மிகப் போர்வையில் அயோக்கியத் தனம் செய்பவர்களை நடு ரோட்டில் நிறுத்தி தண்டணை தர வேண்டும். அது மற்றவர்கட்கும் பாடமாக அமையும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஆக-202116:14:45 IST Report Abuse
தமிழவேல் இதுபோன்ற வேட தாரிகளுக்கு தேவை இல்லாததை ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X