பொது செய்தி

இந்தியா

அந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021
Share
Advertisement
புதுடில்லி: அந்தமான் - நிகோபார் தீவில் இன்று காலை அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அந்தமான் - நிகோபார் தீவில் இன்று காலை 7:21 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், 9:12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும், 9:13 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

புதுடில்லி: அந்தமான் - நிகோபார் தீவில் இன்று காலை அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.



latest tamil news



தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அந்தமான் - நிகோபார் தீவில் இன்று காலை 7:21 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், 9:12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும், 9:13 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.


latest tamil news



நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X