முக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி 5 நிமிடத்தில் வங்கி கணக்கு: அபுதாபியில் அறிமுகம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
அபுதாபி: முக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி, பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்கும் வசதியை, அபுதாபி இஸ்லாமிய வங்கி அறிமுகம் செய்துள்ளது.அபுதாபி இஸ்லாமிய வங்கி று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:அமீரக உள்துறை அமைச்சகத்தின் முக அடையாளத்தை சரிபார்க்கும் வசதியை, டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி, பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்கும்

அபுதாபி: முக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி, பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்கும் வசதியை, அபுதாபி இஸ்லாமிய வங்கி அறிமுகம் செய்துள்ளது.latest tamil newsஅபுதாபி இஸ்லாமிய வங்கி று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:அமீரக உள்துறை அமைச்சகத்தின் முக அடையாளத்தை சரிபார்க்கும் வசதியை, டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி, பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்கும் வசதியை, அபுதாபி இஸ்லாமிய வங்கி அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்க வங்கிகளுக்கு நேரடியாக வர வேண்டிய கட்டாயமில்லை. தங்களது வீட்டில் இருந்தபடியே அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே வங்கிக் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இத்தகைய வசதியை அமீரகத்தில் அறிமுகம் செய்துள்ள முதல் வங்கி என்ற பெருமையை அபுதாபி இஸ்லாமிய வங்கி பெற்றுள்ளது.


latest tamil news
5 நிமிடத்தில்...


இந்த வசதியின் மூலம் புதிதாக வங்கிக் கணக்கை தொடங்குபவர்களின் பாஸ்போர்ட், அமீரக அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்படுவதுடன், டிஜிட்டல் முறையில் அவரது முக அடையாளமும் உறுதி செய்யப்படும். இந்த நடைமுறையின் மூலம் 5 நிமிடத்தில் புதிய வங்கிக் கணக்கை தொடங்க முடியும்.இந்த வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு பொதுமக்கள் இந்த வங்கியின் செயலியை தங்களது செல் போன் அல்லது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hariharan - coimbatore,இந்தியா
03-ஆக-202114:27:13 IST Report Abuse
hariharan still there are rules on minimum balance, letter from employee, no account ing for software companies & employees. even BOB at uae follows this out dated rules.
Rate this:
Cancel
03-ஆக-202112:58:57 IST Report Abuse
ஆரூர் ரங் முகத்துக்கு பதில் போட்டோவை காண்பித்தால் கூட போதுமே 🤔
Rate this:
Raman - kottambatti,இந்தியா
03-ஆக-202115:09:42 IST Report Abuse
Ramanஉனக்கு அறிவில்லை என்பதை இப்படி அப்பட்டமாக காட்ட கூடாது ரங்கசாமி. அது IRIS அதாவது (உன் குருட்டு கண்ணுக்கு ISIS என்று தெரியப்போகுது) அதாவது கண்ணின் உள்ளே எவ்வளவு வெளிச்சம் போக முடியும் என்பதை கன்றோள் செய்யும் பகுதி நீ போட்டோ காட்டினால் அதை எடுத்துக்கொள்வது...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-ஆக-202112:50:45 IST Report Abuse
Ramesh Sargam ஒரு நல்ல கண்டுபிடிப்பு. ஆனால் வங்கி திருடர்கள் இதே முறையை, அதாவது மற்றவர்களின் முக அடையாளத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி, அதாவது கணினியில் தில்லுமுல்லு செய்து 5 நிமிடத்தில் மற்றவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வாய்ப்பு அதிகம் உண்டு. எதற்கும் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
Rate this:
raja - Cotonou,பெனின்
03-ஆக-202113:45:20 IST Report Abuse
rajaசெய்வானுவோ ... எமகாத பசங்க.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X