பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மண்டலம் 3வது இடம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், தங்களது பதிவெண்ணை பதிவிட்டு முடிவுகளை பார்க்க முடியும். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் செயலியிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். digilocker.gov.in என்ற முகவரியில்,
cbse, results, சிபிஎஸ்இ, தேர்வு முடிவு

புதுடில்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், தங்களது பதிவெண்ணை பதிவிட்டு முடிவுகளை பார்க்க முடியும். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் செயலியிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். digilocker.gov.in என்ற முகவரியில், சிபிஎஸ்இ.,யில் பதிவு செய்த மொபைல் எண் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




சிபிஎஸ்இ வெளியிட்ட பொதுத்தேர்வு முடிவுகளில், திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், அந்த மண்டலம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பெங்களூரு மண்டலமும்(99.96 சதவீதம்), 3வது இடத்தில் சென்னை மண்டலமும்(99.94 சதவீதம்) உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-ஆக-202112:54:37 IST Report Abuse
Ramesh Sargam தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒருவேளை தேர்வில் ஒரு சிலர் தோல்வி அடைந்திருந்தால், நமது பிரதமர் மோடி அவர்கள் கூறியதுபோல் - "வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம்" - என்று எடுத்துக்கொண்டு, அடுத்த தேர்வில் நல்லபடியாக படித்து, தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள். தோல்வி அடைந்து விட்டோமே என்று தளர்ந்துவிடாதீர்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஆக-202112:47:09 IST Report Abuse
தமிழவேல் பத்திரிக்கையாளர்கள், போட்டோகிராபர்கள் போட்டோவிற்கு மாஸ்க்கை விலக்கிக்கொள்ள கேட்கின்றார்கள் (நேரில் பார்த்தவை) இதில், கூட்டமாக மாட்டுவது அரசியல்வாதிகளின் கூட்டம், திருமணம், பள்ளிகளும் அடங்கும். இதன் ஆபத்தை அவர்கள் உணர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X