அரசியல் செய்தி

தமிழ்நாடு

கர்நாடக முதல்வர் புதிதாக பதவிக்கு வந்த துடிப்பில் பேசுகிறார்: அமைச்சர் துரைமுருகன்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: யார் போராட்டம் நடத்தினாலும் மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என புதிதாக பதவிக்கு வந்த துடிப்பில் கர்நாடக முதல்வர் பேசுகிறார் என தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.கர்நாடகா அணை மேகதாது அணைக் கட்டுவதில் பிடிவாதமாக இருந்து வருகிறது. தமிழக அரசு கட்டுவதற்கு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ., சார்பில் கர்நாடக பா.ஜ., அரசை எதிர்த்து
Mekadatu, Karnataka, Minister, DuraiMurugan, மேகதாது, கர்நாடகா, முதல்வர், அமைச்சர், துரைமுருகன்

சென்னை: யார் போராட்டம் நடத்தினாலும் மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என புதிதாக பதவிக்கு வந்த துடிப்பில் கர்நாடக முதல்வர் பேசுகிறார் என தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கர்நாடகா அணை மேகதாது அணைக் கட்டுவதில் பிடிவாதமாக இருந்து வருகிறது. தமிழக அரசு கட்டுவதற்கு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ., சார்பில் கர்நாடக பா.ஜ., அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஆனாலும் கர்நாடக அரசு தன் பிடிவாதத்தை விடுவதாக இல்லை.

இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யார் போராட்டம் நடத்தினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார்.


latest tamil news


மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்கமாட்டோம் என்று ஒரு மாநில முதல்வரே சொல்வது ஏற்புடையது அல்ல. புதிதாக பதவிக்கு வந்த துடிப்பில் அவர் அப்படி பேசியுள்ளார், விபரம் அறிந்தவுடன் அவர் நல்ல முடிவுக்கு வருவார் என நம்புகிறேன். மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஆக-202104:27:10 IST Report Abuse
meenakshisundaram துரை ( என்ன இனிஷியல் ?) மட்டும் லேசுப்பட்டவரா ?அவர் பழைய 'துடிப்பில் 'பேசுகிறார் -முக வின் முன்னே சட்ட சபையில் ஜே இடம் ஒழுங்கீன மாக என்ன ஒரு துடிப்பில் நடந்து கொண்டார் ?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
04-ஆக-202100:03:13 IST Report Abuse
Vena Suna பாவம் இவர் முதலவர் ஆகியிருந்தால் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடுவார்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-ஆக-202121:23:51 IST Report Abuse
DARMHAR அடட. இவர் வாயை திறந்தாலே எப்போதும் தமாஷ் தான் இவர் சொல்வதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது ஸ்டாலின் மந்திரி சபையில் ஒட்டிக்கொண்டிருக்கிற ஒரு அடிமை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X