அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி: மா.சுப்பிரமணியன்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற
CovidVaccine, Health Minister, Immunity, Districts, MaSubramanian, கொரோனா, தடுப்பூசி, சுகாதாரத்துறை, அமைச்சர், மா சுப்பிரமணியன், எதிர்ப்பு சக்தி, மாவட்டங்கள், கூடுதல் தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லைப் பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது 12.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.


latest tamil news


உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும், 10 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202122:27:28 IST Report Abuse
சோலை பார்த்தி தீய.மு.க....எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மாவட்டம்... கோவை.. தர்மபுரி.........தீய.மு.க..ஆதரவு மாவட்டம்... சென்னை... கன்னியாகுமரி...... ஆகவே...
Rate this:
Cancel
amicos - Bali,இந்தோனேசியா
03-ஆக-202121:36:43 IST Report Abuse
amicos எப்பா எப்பாப்பா என்ன கண்டுபிடிப்பு
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
03-ஆக-202120:43:07 IST Report Abuse
RajanRajan சுப்பண்ணா அந்த கோபாலபுரத்துலே எதிர்ப்பு சக்திகள் எல்லாம் எப்படி இருக்குதாம். ???
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-ஆக-202100:08:35 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்கிம் தனது சகோதரியின் அரசியல் அதிரடிகளால் கலங்கிப் போயிருக்கிறாராம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X