டில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியம் 1.5 மடங்கு உயர்வு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியத்தை 1.5 மடங்கு உயர்த்தி, மாதம் ரூ.30,000 ஆக வழங்க டில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.டில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. நாட்டின் பிற மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஊதியத்திற்கு இணையாக தங்களது ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

புதுடில்லி: டில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியத்தை 1.5 மடங்கு உயர்த்தி, மாதம் ரூ.30,000 ஆக வழங்க டில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.latest tamil newsடில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. நாட்டின் பிற மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஊதியத்திற்கு இணையாக தங்களது ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த, 2015ம் ஆண்டு, ஆம் ஆத்மி அரசு டில்லி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் ஊதியத்தை மாதத்திற்கு 2.10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெறப்படாததால், மசோதா செல்லுபடியாகவில்லை.


latest tamil newsஇந்நிலையில், பிற மாநிலங்களுக்கு இணையாக டில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியத்தை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்க டில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஊதியமாக ரூ.30,000 மற்றும் மற்ற படிகளாக ரூ.60,000 என, மாதம் ரூ.90,000 டில்லி எம்.எல்.ஏ.,க்கள் ஊதியமாகப் பெறுவர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
04-ஆக-202109:27:29 IST Report Abuse
duruvasar மக்கள் சேவைக்காக பெறப்படும் தொகை என்பதால் சேவை வரி செலுத்த சொல்லவேண்டும். இப்ப புரியுதா பொருளாதார தந்தை சிதம்பரம் ஆட்சி பொறுப்பில் இல்லாததால் எப்படியெல்லாம் இவர்கள் செயல்படுகிறார்களென்று.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04-ஆக-202108:06:42 IST Report Abuse
VENKATASUBRAMANIAN முதலில் mla mp களுக்கு எதற்கு சம்பளம். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வத்தவர்கள்தானே.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஆக-202104:33:55 IST Report Abuse
meenakshisundaram படித்தவர்களும் அரசியலுக்கு வந்து விட்டால் அயோக்கியத்தனம் செய்ய பழகிக்கொண்டு விடுகிறார்கள் .மனுஷர்கள் செத்து விழும் இந்த காலத்திலுமா இப்படி ?-கிழவியை தூக்கி மனையில் வை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X