சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இதுவும் அரசியல் தானே!'

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'இதுவும் அரசியல் தானே!'திருநெல்வேலியில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'கர்நாடகாவில் மேகதாது அணை நிச்சயமாக கட்டப்பட மாட்டாது. காவிரி பிரச்னையில் தி.மு.க.வினர் 50 ஆண்டுகளாக அரசியல் செய்து, நாடகம் நடத்தி வருகின்றனர். காவிரி பிரச்னைக்காக டெல்டா மாவட்டங்களில், வரும் 5ம் தேதி உண்ணாவிரத
பக்க வாத்தியம்


'இதுவும் அரசியல் தானே!'



திருநெல்வேலியில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'கர்நாடகாவில் மேகதாது அணை நிச்சயமாக கட்டப்பட மாட்டாது. காவிரி பிரச்னையில் தி.மு.க.வினர் 50 ஆண்டுகளாக அரசியல் செய்து, நாடகம் நடத்தி வருகின்றனர். காவிரி பிரச்னைக்காக டெல்டா மாவட்டங்களில், வரும் 5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'காவிரி பிரச்னையில், தி.மு.க., நாடகம் நடத்துது சரி... மத்தியிலும், கர்நாடகத்திலும் பா.ஜ., தலைமையிலான ஆட்சி தானே இப்போது நடக்குது... காவிரி பிரச்னையை சரி செய்யலாமே... இவங்க எதுக்கு போராட்டம் நடத்தணும்... இதுவும் அரசியல் தானே!' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
04-ஆக-202114:42:46 IST Report Abuse
r.sundaram மக்களுக்கு அதுவும் தமிழக மக்களுக்கு பிஜேபி ஏதாவது செய்கிறது என்று தெரிய வேண்டாமா? கமுக்கமாக முடித்து விட்டால் செய்திகள் வெளியிலேயே வருவதில்லையே.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஆக-202105:51:14 IST Report Abuse
D.Ambujavalli அங்கு அவர்கள் அடாவடியாக அணைகளைக் கட்டுவார்களாம் அங்கு ஆளும் கட்சியான அவர்களுக்கு சப்போர்ட்ட்டாம் இங்கு போராட்டமாம் நல்ல நாடகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X