மாநிலங்கள் பிரிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (17+ 40)
Share
Advertisement
புதுடில்லி:'தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை பிரிப்பதற்கான கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால், மாநிலங்களை பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் , 'தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை பிரிக்கும் திட்டம் உள்ளதா' என, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பா.ஜ.,வைச்
மாநிலங்கள், பிரித்தல் ,மத்திய அரசு, விளக்கம்!

புதுடில்லி:'தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை பிரிப்பதற்கான கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால், மாநிலங்களை பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் , 'தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை பிரிக்கும் திட்டம் உள்ளதா' என, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய உள்துறை இணைஅமைச்சருமான நித்யானந்த் ராய், எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

மாநிலங்களை பிரித்து புதிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என, தனி நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்துள்ளன.புதிய மாநிலங்களை உருவாக்குவது என்பது நம் நாட்டின் கூட்டாட்சி கொள்கையில் நேரடியாக பல தாக்கங்களை ஏற்படுத்தும். அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய பின்பே இதைச் செய்ய வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் புதிய மாநிலங்கள் உருவாக்கும் திட்டம் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17+ 40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஆக-202123:44:42 IST Report Abuse
அப்புசாமி இவிங்க இந்திய ...பூச்சாண்டி காட்டுனாங்க. அவிங்க கொங்கு மண்டலம்னு பூச்சாண்டி. இப்போ ரெண்டு கோஷ்டியும் அடக்கி வாசிக்குது.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-ஆக-202122:27:17 IST Report Abuse
J.Isaac எட்டப்ப வேலை எடுபடவில்லை.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
04-ஆக-202119:21:51 IST Report Abuse
தமிழ்வேள் இல்லை என்றால் இருக்கிறது என்று பொருள் ..நெருப்பு இன்றி புகையாது ....தமிழகத்தில் வேரூன்றியுள்ள இந்து விரோதம் தேசவிரோதம் பிரிவினைவாதம் ,ஆபிரகாமிய பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிக்க தமிழகம் நான்காக பிரிக்கப்படுவதே நல்லது . கொங்கு பிரதேசம் , வடக்கு தமிழகம் தென் தமிழகம் மற்றும் சென்னை யூனியன் பிரதேசம் ..இல்லையேல் சொரியான் அண்ணா கருணா திமுகவால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதாரத்தை சரி செய்ய இயலாது ....அறுவை சிகிச்சைதான் இன்றைய தேவை ..ஆட்டிடம் அனுமதிகெட்டா தோலை உரிக்கமுடியும் ? தேச துரோகத்தை வாள்கொண்டு வெட்டித்தான் அகற்றவேண்டும் ...திமுக கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவார்கள் ...மாநில பிரிவினை வரும் ..சொரியான் அண்ணா கருணா திமுக அட்ரஸ் இல்லாமல் போகும் ..இது நிச்சயம் நடக்கும் ..தமிழகம் உருப்படும் நாள் விரைவில் வரும் ...திருட்டு திராவிடம் , நாஸ்திகம் ஆபிரகாமிய பயங்கரவாதம் முற்றிலும் அழியும் ..இது சர்வ சத்தியம் ...வந்தே மாதரம் ..ஜெயஹிந்த் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X