பார்லி., முடக்கத்துக்கு தீர்வு!

Added : ஆக 03, 2021
Share
Advertisement
பார்லி., முடக்கத்துக்கு தீர்வு!பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் முடக்கப்படுவது கவலையளிக்கிறது. மக்கள் பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டும். அதனால் பார்லி., முடக்கத்துக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் விரைவில் சுமுக தீர்வு காண வேண்டும்.வெங்கையா நாயுடுதுணை ஜனாதிபதிமத்திய அரசுக்கு பயம்!அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் இது பற்றி பேசவோ,
 பார்லி., முடக்கத்துக்கு தீர்வு!

பார்லி., முடக்கத்துக்கு தீர்வு!

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் முடக்கப்படுவது கவலையளிக்கிறது. மக்கள் பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டும். அதனால் பார்லி., முடக்கத்துக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் விரைவில் சுமுக தீர்வு காண வேண்டும்.

வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி

மத்திய அரசுக்கு பயம்!

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் இது பற்றி பேசவோ, விவாதிக்கவோ மத்திய அரசு பயப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தி ஏழைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியங்கா

பொதுச் செயலர், காங்கிரஸ்

பொறுப்பற்ற அரசு!

டில்லியில் 9 வயது சிறுமி பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுஉள்ளார். இதுபோன்ற செயல்களால் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிஉள்ளது. ஆனால் இது பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு பொறுப்பின்றி செயல்படுகிறது.

அபிஷேக் பானர்ஜி எம்.பி.,

திரிணமுல் காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X