தமிழக எதிர் கட்சி தலைவர் பழனிசாமிக்கு வரவேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக எதிர் கட்சி தலைவர் பழனிசாமிக்கு வரவேற்பு

Added : ஆக 03, 2021
Share
ஆத்தூர்: தமிழக எதிர் கட்சி தலைவர் பழனிசாமிக்கு, நத்தக்கரை சுங்கச்சாவடியில் வரவேற்பளித்தனர்.சேலத்தில் இருந்து, ஆத்துார், தலைவாசல் வழியாக, இன்று, மாலை, சென்னைக்கு, தமிழக எதிர் கட்சி தலைவர் பழனிசாமி சென்றார். மாலை, 5:15 மணியளவில், நத்தக்கரை சுங்கச்சாவடியில், அ.தி.மு.க., நிர்வாகிகள், பழனிசாமிக்கு வரவேற்பு அளித்து, அனுப்பி
 தமிழக எதிர் கட்சி தலைவர் பழனிசாமிக்கு வரவேற்பு

ஆத்தூர்: தமிழக எதிர் கட்சி தலைவர் பழனிசாமிக்கு, நத்தக்கரை சுங்கச்சாவடியில் வரவேற்பளித்தனர்.சேலத்தில் இருந்து, ஆத்துார், தலைவாசல் வழியாக, இன்று, மாலை, சென்னைக்கு, தமிழக எதிர் கட்சி தலைவர் பழனிசாமி சென்றார். மாலை, 5:15 மணியளவில், நத்தக்கரை சுங்கச்சாவடியில், அ.தி.மு.க., நிர்வாகிகள், பழனிசாமிக்கு வரவேற்பு அளித்து, அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X