கொரோனா விதிமீறல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல்

Added : ஆக 03, 2021
Share
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் கடைவீதி பகுதியில் தாசில்தார் ஆனந்தன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பஸ்சில் பயணிகள் முகக் கவசம் அணியாமலும், அதிக பயணிகள் இருந்ததாலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை எச்சரித்து 1,000 ரூபாய்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் கடைவீதி பகுதியில் தாசில்தார் ஆனந்தன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பஸ்சில் பயணிகள் முகக் கவசம் அணியாமலும், அதிக பயணிகள் இருந்ததாலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை எச்சரித்து 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X