பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா வழங்கக் கோரி வாணாபுரம் மக்கள் மனு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : வாணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:வாணாபுரம் கிராம எல்லையில் மேய்ச்சல் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக குடிசையில் வசிக்கின்றோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லாததால் மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எங்களுக்கு

கள்ளக்குறிச்சி : வாணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:வாணாபுரம் கிராம எல்லையில் மேய்ச்சல் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக குடிசையில் வசிக்கின்றோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லாததால் மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X