சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத் துப்பாக்கி: வாலிபர் கைது

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அருகே துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் பகுதிகளில் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் பாண்டியன்குப்பம், திம்மாபுரம், நாகுப்பம் ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.அப்போது, நாகுப்பம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச்

சின்னசேலம் : சின்னசேலம் அருகே துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் பகுதிகளில் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் பாண்டியன்குப்பம், திம்மாபுரம், நாகுப்பம் ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.அப்போது, நாகுப்பம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, 40; என்பவர், உரிமம் இன்றி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததுடன், அதனை தயாரிக்க பூவரசு மற்றும் இளந்தை மரக்கட்டைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.உடன் துரைசாமியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி, உளி, சுத்தியல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X