சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் குடித்து பெண் தற்கொலை

Added : ஆக 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி மீனா, 27; அய்யனார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், மீனா, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீனாவிடம் 6 சவன் நகையை கொடுத்து பத்திரமாக வைக்கும்படி அவரது தாய் ராணி கூறிவிட்டு, வெளி மாநிலத்திற்கு கூலித் தொழிலுக்காக சென்றிருந்தார்.மூன்று தினங்களுக்கு முன்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி மீனா, 27; அய்யனார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், மீனா, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீனாவிடம் 6 சவன் நகையை கொடுத்து பத்திரமாக வைக்கும்படி அவரது தாய் ராணி கூறிவிட்டு, வெளி மாநிலத்திற்கு கூலித் தொழிலுக்காக சென்றிருந்தார்.மூன்று தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த ராணி, மகள் மீனாவிடம் நகை குறித்து கேட்டார். நகையை அடகு கடையில் வைத்து பணத்தை செலவு செய்து விட்டதாக மீனா கூறினார். இதனை ராணி கண்டித்ததால் மனமுடைந்த மீனா பூச்சி மருந்தை குடித்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X