கத்தியால் குத்தி பணம் பறிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியால் குத்தி பணம் பறிப்பு

Added : ஆக 03, 2021
Share
சூலுார்:சூலுார் அருகே கத்தியால் குத்தி, பணம் பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலுார் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ஜித்,40. தனியார் மருத்துவமனை ஊழியர்.இவர், பணி முடிந்து, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பள்ளபாளையம் அய்யனார் கோவில் அருகே இரவு, 9:30 மணிக்கு வந்தபோது, வழிமறித்த மூன்று பேர், ஸ்ரீ ஜித்தை கத்தியால் குத்தி, பணம் மற்றும் செல்போனை பறித்து

சூலுார்:சூலுார் அருகே கத்தியால் குத்தி, பணம் பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலுார் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ஜித்,40. தனியார் மருத்துவமனை ஊழியர்.இவர், பணி முடிந்து, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பள்ளபாளையம் அய்யனார் கோவில் அருகே இரவு, 9:30 மணிக்கு வந்தபோது, வழிமறித்த மூன்று பேர், ஸ்ரீ ஜித்தை கத்தியால் குத்தி, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த சூலுார் போலீசார், ஒருவரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X