கேரளாவில் கொரோனா அதிகரிப்பு ஒரே நாளில் 23,676 பேர் பாதிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 199456 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் அதிகமாக 23,676 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 11.87 சதவீதமாக இருந்தது.மேலும் 15,626 பேர் குணமடைந்தனர். சில நாட்களில் 148 பேர் இறந்ததால் பலி 17,103 ஆக அதிகரித்தது. தற்போது 1,73,221 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும் 4,66,154 பேர் தனிமை கண்காணிப்பிலும் உள்ளனர்.மாவட்டம் வாரியாக மலப்புரம்- 4276,

மூணாறு:கேரளாவில் நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 199456 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் அதிகமாக 23,676 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 11.87 சதவீதமாக இருந்தது.மேலும் 15,626 பேர் குணமடைந்தனர்.

சில நாட்களில் 148 பேர் இறந்ததால் பலி 17,103 ஆக அதிகரித்தது. தற்போது 1,73,221 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும் 4,66,154 பேர் தனிமை கண்காணிப்பிலும் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக

மலப்புரம்- 4276,

திருச்சூர்- 2908,

எர்ணாகுளம்- 2702,

கோழிகோடு- 2416,

பாலக்காடு- 2223,

கொல்லம்- 1836,

ஆலப்புழா- 1261,

கோட்டயம்- 1241,

கண்ணுார்- 1180,

திருவனந்தபுரம்- 1133,

காசர்கோடு- 789,

வயநாடு-787,

பத்தினம்திட்டா- 584,

இடுக்கி- 340, பேர் பாதிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் கடந்த வாரம் 1,33,215 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக ஜூலை 27ல் 22,129 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X