கிளை கால்வாயில் புதர் அகற்றும் பணி| Dinamalar

கிளை கால்வாயில் புதர் அகற்றும் பணி

Added : ஆக 04, 2021 | |
நெகமம்:பி.ஏ.பி., பாசன திட்டத்தில், வடசித்துார் கிளைக்கால்வாயில் புதர் அகற்றும் பணி நடக்கிறது.பி.ஏ.பி., பாசன திட்டத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வடசித்துார் கிளை கால்வாயில், ஆறாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.இதில், 14 கி.மீ., நீளமுள்ள, ஜக்கார்பாளையம் - மெட்டுவாவி வரையிலான, வடசித்துார் கிளைக்கால்வாயில், களைச்செடி, கொடிகள்
 கிளை கால்வாயில் புதர் அகற்றும் பணி

நெகமம்:பி.ஏ.பி., பாசன திட்டத்தில், வடசித்துார் கிளைக்கால்வாயில் புதர் அகற்றும் பணி நடக்கிறது.பி.ஏ.பி., பாசன திட்டத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வடசித்துார் கிளை கால்வாயில், ஆறாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.இதில், 14 கி.மீ., நீளமுள்ள, ஜக்கார்பாளையம் - மெட்டுவாவி வரையிலான, வடசித்துார் கிளைக்கால்வாயில், களைச்செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் சூழ்ந்திருந்தன. பாசன விவசாயிகள் அவற்றை வெட்டி அகற்றி, நீர் வீணாகாமல் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பணியால், நான்காம் மண்டல பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X