பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு அரவைக்கு 1,705 ஏக்கர் பதிவு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின், அடுத்தஆண்டு அரவைக்கு இதுவரை 1,705 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே, விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கரும்பு முன்பதிவு நடப்பது வழக்கம்.கடந்த, 2020ம் ஆண்டு முன்பதிவு செய்யப்பட்ட கரும்பை அடிப்படையாகக் கொண்டு, நடப்பு 2021ம்

மடத்துக்குளம்:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின், அடுத்தஆண்டு அரவைக்கு இதுவரை 1,705 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே, விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கரும்பு முன்பதிவு நடப்பது வழக்கம்.கடந்த, 2020ம் ஆண்டு முன்பதிவு செய்யப்பட்ட கரும்பை அடிப்படையாகக் கொண்டு, நடப்பு 2021ம் ஆண்டு ஏப்., 16,ல் கரும்பு அரவை தொடங்கி, ஜூலை 1ம் தேதி வரை நடந்தது.இதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2022) அரவைக்காக தற்போது, கரும்பு முன்பதிவு நடந்து வருகிறது. இதுவரை, 810 ஏக்கர் கன்னி கரும்பும், 895 ஏக்கர் கட்டை கரும்பும், என மொத்தம் 1,705 ஏக்கர் பரப்புள்ள கரும்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X