பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மழை குறைந்தது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை குறைந்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. அணையின் நீர்மட்டம் 136.30 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 908 கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6194 மில்லியன் கன அடியாகும். கடந்த 20

தேக்கடி:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை குறைந்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்பிடிப்பில் மழை பதிவாகவில்லை.

அணையின் நீர்மட்டம் 136.30 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 908 கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6194 மில்லியன் கன அடியாகும். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவமழை நேற்று குறைந்ததால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புஉள்ளது. தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 81 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X